Posts

Showing posts from 2019

தங்கையின் நினைவுகள்:(Sister Memories)

Image
தங்கையின் நினைவுகள்:(Sister Memories);   தங்கையின் நினைவுகள்:(Sister Memories); அழகிய என் தேவதை ,  அலங்கரிக்கப்பட்ட என் வெண்ணிலா உன்னைக் காண்பதற்காக பல நாட்களாக இரவில் தூங்காமல் காத்திருந்தேன், நீ வரும் அந்த தருணத்தில் என் கண்கள் இரண்டையும் இறுக்கக் கட்டி வேடிக்கை பாரத்தனர் சிலர். நீ எப்படி வெண்ணிலாவை பார்க்கிறாய் என்று...... ஆனந்த கண்ணீர் வரும் இந்த நேரத்தில், ஆழ்ந்த கண்ணீர்கள் ஏனோ?மண மேடையில் தங்கை மகிழ்கிறது உள்ளம் , அதை கான வழியின்றி தவிக்கின்றது மறு நிமிடம். சில உறவுகள் நம்மை வேண்டாம் என்று ஒதுக்கியப்பின்,மீண்டும் அந்த உறவுக்காக ஏங்குவது  என்பது ?? காத்திருந்த அந்த தருனங்கள், காண வழியின்றி தவிக்கின்ற நிமிடங்கள்..... அண்ணமிட்ட என் கைகளை மன பந்தலில் காண வழியின்றி சதி செய்தவர்கள் வாழ்க....... ஆயிரம் உறவுகள் சேரும் அந்த இடத்தில் எனக்கு சிறு இடமில்லையா? திருமணம் என்பது சில உறவுகளை இணைப்பதற்கு என்பார்கள், ஆனால் இன்று சிலர் உறவுகளை பிறிப்பதற்காகவே நடத்துகிறார்கள் .. ஒன்றாய் சேர்ந்தே வளர்ந்தோம், திரிந்தோம், மகிழ்ந்தோம் ஆனால் பகை...