Posts

தங்கையின் நினைவுகள்:(Sister Memories)

Image
தங்கையின் நினைவுகள்:(Sister Memories);   தங்கையின் நினைவுகள்:(Sister Memories); அழகிய என் தேவதை ,  அலங்கரிக்கப்பட்ட என் வெண்ணிலா உன்னைக் காண்பதற்காக பல நாட்களாக இரவில் தூங்காமல் காத்திருந்தேன், நீ வரும் அந்த தருணத்தில் என் கண்கள் இரண்டையும் இறுக்கக் கட்டி வேடிக்கை பாரத்தனர் சிலர். நீ எப்படி வெண்ணிலாவை பார்க்கிறாய் என்று...... ஆனந்த கண்ணீர் வரும் இந்த நேரத்தில், ஆழ்ந்த கண்ணீர்கள் ஏனோ?மண மேடையில் தங்கை மகிழ்கிறது உள்ளம் , அதை கான வழியின்றி தவிக்கின்றது மறு நிமிடம். சில உறவுகள் நம்மை வேண்டாம் என்று ஒதுக்கியப்பின்,மீண்டும் அந்த உறவுக்காக ஏங்குவது  என்பது ?? காத்திருந்த அந்த தருனங்கள், காண வழியின்றி தவிக்கின்ற நிமிடங்கள்..... அண்ணமிட்ட என் கைகளை மன பந்தலில் காண வழியின்றி சதி செய்தவர்கள் வாழ்க....... ஆயிரம் உறவுகள் சேரும் அந்த இடத்தில் எனக்கு சிறு இடமில்லையா? திருமணம் என்பது சில உறவுகளை இணைப்பதற்கு என்பார்கள், ஆனால் இன்று சிலர் உறவுகளை பிறிப்பதற்காகவே நடத்துகிறார்கள் .. ஒன்றாய் சேர்ந்தே வளர்ந்தோம், திரிந்தோம், மகிழ்ந்தோம் ஆனால் பகை...

பயணத்தின் நினைவுகள்

Image
பயணத்தின் நினைவுகள்: பயணத்தின் நினைவுகள்     மு தன் முறை பேருந்தில் பார்த்தேன் இன்று அவளை, மறு முறை காண்பேனோ என தெரியவில்லை, எந்தக் கம்மலும் அவ்வளவு அழகாக நான் பார்ததில்லை, என்னவளின் காதில் இருப்பதனால் என்னவோ கொள்ளை அழகு அந்த கம்மலுக்குள் . பேருந்தின் காற்றில் வாரிய அவள் கூந்தல் முடியில் சில மட்டும் அதிஸ்டசாலிகள், ஏனெனில் என்னவளின் கண்ணத்தை தொடுகின்றன, அதனை சரி செய்த பின்னும் கேட்க மறுக்கின்றன, மறு முறை எனக்காக தொடுகின்றன போலும் என்னவளின் கண்ணத்தை. நான் பல முறை பார்தனேன், அவள் பார்வை என் மீது விழ வேண்டும் என்று, இறுதியில் நான் தான் விழுந்தேன் அவளின் கள்ளச் சிரிப்பினில். பேருந்தின் வெளியே எட்டிப் பார்த்தாள் அவள், அவளை மட்டுமே பார்க்கும் என்னை மட்டும் ஏனோ அவள்  மறந்தாள். கண் சிமிட்டி பேசும் அவளின் அழகினை நான் கண் சிமிட்டாமல் பார்த்து ரசித்தேன். அவள் கண்களை மூடிக்கொண்டு கூட என்னை பார்க்கவில்லை. மலருக்கே அழகு சேர்ந்தது போலும் என்னவளின் கூந்தலில் இருப்பதால். கனவுகள் கலைந்தது போல் பேருந்து உணவகத்தில் நின்றது .என்னவள் கீழே இறங்கின...

காமராஜர்

Image
காமராஜர் விருதுநகர் பள்ளி ஒன்றில் நான்காம் வகுப்பு படித்து வந்தபோது நடந்த சம்பவம் இது. அந்தப் பள்ளி அவருடைய வீட்டுக்கு அருகிலேயே இருந்தது. அதனால் மதிய உணவுக்கு சிறுவன் காமராஜ் வீட்டுக்கு வந்து விடுவார். வீட்டில் அம்மா அவருக்கு உணவளிப்பார். அந்தச் சமயத்தில் அவரது பாட்டியும் அவர்களோடு வசித்து வந்தார். பாட்டிக்குக் காமராஜர் மீது கொள்ளைப் பிரியம். ஒருநாள் பாட்டியிடம் காமராஜர், "இனிமேல் மதிய உணவைக் கட்டிக் கொடுத்துவிடுங்கள். பள்ளியில் வைத்து சாப்பிட்டுக் கொள்கிறேன்' என்று கேட்டார். பாட்டியோ, வீடு அருகில் இருப்பதால் அப்படித் தர முடியாது, வீட்டுக்கு வந்துதான் சாப்பிட்டுச் செல்ல வேண்டும் எனக் கண்டிப்புடன் கூறினார். ஆனாலும் காமராஜர் அழுது அடம்பிடிக்கவே, கோபமுற்ற பாட்டி அவரை அடித்துவிட்டார். அடிவாங்கினாலும் காமராஜர் சாப்பாடு கட்டித் தரவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். செல்லப் பேரனின் பிடிவாதத்தைக் கண்டு மனமிரங்கிய பாட்டி, தினமும் மதிய உணவைக் கட்டிக் கொடுக்க ஆரம்பித்தார். நாட்கள் சென்றன. பாட்டி, ஒருநாள் பள்ளிக்குச் சென்று மதியவேளையில் பேரன் எப்படிச் சாப்பிடுகிறான் என்பத...

Home

Image
hai